Thoovigalin Nigandu
Thoovigalin Nigandu ( தூவிகளின் நிகண்டு ) Tamil Book Original price was: රු4,690.00.Current price is: රු3,290.00.
or 3 X රු1,230.00 with Koko
Back to products
Oru Thookku Kaithiyin Vaakkumoolam
Oru Thookku Kaithiyin Vaakkumoolam ( ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் ) Tamil Book Original price was: රු6,690.00.Current price is: රු5,890.00.
or 3 X රු1,230.00 with Koko

Fast Delivery Within 72 Hours

Fast Delivery 

Irandu Kizhavarkal( இரண்டு கிழவர்கள் ) Tamil Book

Original price was: රු4,890.00.Current price is: රු3,690.00.

or 3 X රු1,230.00 with Koko

Highlights

Attribute Details
Author Name லியோ டால்ஸ்டாய்
Publisher நற்றிணை பதிப்பகம்
Pages 320
Format Paperback
ISBN 9788194966760
Vendor: Sharaf Mohomed
[html_block id="1101"]

Description

Irandu Kizhavarkal

ரஷ்ய இலக்கியத்தின் சிகரமாக டால்ஸ்டாய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அவரது போரும் வாழ்வும் நாவலும் அன்னா கரீனினா நாவலும் உலக இலக்கியங்களில் மிகச் சிறந்ததாக இன்றும் போற்றப்படுகிறது. கிறிஸ்தவ சபையின் சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதைவிட பிற மனிதர்களையும் கடவுளையும் நேசிப்பதும், அனைவரிடமும் அன்போடு நடந்துகொள்வதுமே முக்கியமானது என்பதில் டால்ஸ்டாய் உறுதியாக இருந்தார்.

தனிப்பட்ட நபர்களின் நில உடைமை, திருமண முறை ஆகியவற்றை அவர் சாடினார். மனித வாழ்க்கையில் அன்பே பிரதானம் என்பதை அவர் தனது வாழ்நாளின் கடைசிவரையிலும் வலியுறுத்தி வந்தார். அவருடைய படைப்புகள் அனைத்தும் அதையே பறைசாற்றுகின்றன. என்பதை இவற்றை வாசிப்போர் உணர்ந்துகொள்ள முடியும்.

டால்ஸ்டாயின் ஆகச்சிறந்த கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் இந்தக் கதைகளைப் பொக்கிஷமாகக் கொண்டாடுகிறார்கள். எனவே இவற்றைச் சரளமான தமிழில் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எனது ஆசை இந்நூலின் வாயிலாக நிறைவேறியுள்ளது.


Shipping & Delivery

1. What courier service do you use?

* We at miniexpress.lk, only use highly reliable e-commerce friendly couriers to deliver your order

2. How long do you take to dispatch after receiving the order?

We will dispatch your order within 24 hours of receiving it

3. How long will it take to get my order?

Depending on where you are located, order delivery will take 5-12 days to arrive

4. How can I track my order?

Once we dispatch your order, you will receive order tracking details via Whatsapp/SMS/ email. You can also track your order at this link Track Now or within your miniexpress account

We request you to please wait for 24 hours after ordering to receive your order tracking details

5. Where is my order dispatched from?

•miniexpress dispatches all the orders from its warehouse

Instagram

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.